தீபாவளிக்குப் பிறகு விடுமுறை – அரசு அறிவிப்பு
தீபாவளி (அக்டோபர் 20) பண்டிகைக்கு அடுத்த நாள் அக்டோபர் 21, 2025 மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஈடாக அக்டோபர் 25 (சனி) வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளது. இது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வசதிக்காக என அரசு தெரிவித்துள்ளது.