தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசலை குறைத்து, மக்கள் தங்கள் ஊர்களுக்கு சுலபமாக செல்ல இந்த சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.