ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன?

மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் அரங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன விரிவாகப் பார்க்கலாம்.
கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது மட்டுமல்ல, அதன் இசை வெளியீட்டு விழா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எங்கு நிகழ்ச்சி வைத்தாலும், மகிழ்ச்சியாய் வருவோம் என்ற ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும்போதே அதை புரிந்து கொள்ள முடிகிறது.
சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி..
அமெரிக்க மக்களை நிலைகுலைய செய்த பனிப்புயல்... நாடு முழுவதும் ஆயிரத்து 800க்கும் அதிகமான விமானங்கள் ரத்து..
வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்தான். உடலில் ஓடும் ரத்தம் தவெக தலைவர் விஜய்க்குத்தான் எனவும் செங்கோட்டையன் நெகிழ்ச்சி.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்... திட்டமிடாத எஸ்ஐஆர் பணிகளால் ஒரு கோடி வாக்குகள் பறிப்பு என கண்டனம்...
திருப்பரங்குன்றம் பிரச்சினை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக சீமான் குற்றச்சாட்டு. மனிதனுக்காகவே மதம், மதத்துக்காக மனிதன் அல்ல என்றும் பேச்சு.
திராவிட ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும்.. நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் சீமான் ஆவேசம்..
வாக்களிக்காத மக்களிடம் இருந்தும் திமுக அரசு நல்ல பெயரை பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
வரலாற்றிலேயே இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை... ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 274 ரூபாய்க்கு விற்பனை...
தமிழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி வரை மழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு... தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்...
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்...
நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் அதிகாலை வேளையில் உறைபனி நிலவும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கம் - அன்புமணி தரப்பு அறிவிப்பு
21ஆம் நூற்றாண்டில் முதல் இங்கிலாந்து பவுலராக ஜோஷ் டங் படைத்த சாதனை!
ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்!
எஸ்.ஐ.ஆர்-ல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்ததாக நீக்கம்!
இடியாப்பம் விற்பதற்கும் உரிமம் கட்டாயம் என உத்தரவு!
பாக்ஸிங் டே டெஸ்ட் : 152 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து... 9 பேர் உயிரிழந்த சோகம்...
தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள். நேரில் வந்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழிசை அழைப்பு. விஜயால் தனியாக நின்று எதுவும் செய்ய முடியாது என்றும் கருத்து.
கேரள மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் பாடலை பாடியதால் சிறுவர்கள் மீது தாக்குதல்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனை... சென்னையில் ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 2ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை..
சென்னையில் எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி.. உயிருடன் இருப்பவரை இறந்தவர் என கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு. ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு...
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணம்...
டெல்லியில், தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு...
ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம்; களத்தில் எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் - விஜய்
எப்போதும் களத்தில் விழிப்புடன்... - விஜய்
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவிப்பு
திட்டக்குடி: அரசுப் பேருந்து - கார்கள் மோதி விபத்து - உயிரிழப்பு 9ஆக உயர்வு
எஸ்.கே தயாரிப்பில் ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி' பட டீசர் வெளியானது!
உதயச்சந்திரன் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
அதிமுகவில் இருந்து சிலர் வருவார்கள்; பொங்கல் முடிந்தபின் திருப்புமுனையை பார்க்கலாம் - செங்கோட்டையன்

vijay
vijaypt web
சினிமா
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன?
மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் அரங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன விரிவாகப் பார்க்கலாம்.

Close PlayerUnibots.com
PT WEB
PT WEB
Published on: 
27 Dec 2025, 8:17 pm
புனிதா பாலாஜி

கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது மட்டுமல்ல, அதன் இசை வெளியீட்டு விழா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எங்கு நிகழ்ச்சி வைத்தாலும், மகிழ்ச்சியாய் வருவோம் என்ற ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும்போதே அதை புரிந்து கொள்ள முடிகிறது.

விஜய் ரசிகர்களின் இந்த ஆர்வம் ஆபத்தாகிவிடக்கூடாது என நினைத்த மலேசிய காவல்துறை, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விழா நடக்கும் இடம் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட அரங்கமாகும். ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால், நிகழ்ச்சி தொடங்கும் தருணத்துக்கு, சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அரங்கத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெரிசல் ஏற்படாமல் ரசிகர்களை பகுதி பகுதியாக பிரித்து வெவ்வேறு நுழைவு வாயில்கள் மூலம் உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

விஜயின் கட்சி கொடி, டீ-சர்ட், துண்டு, கைப்பட்டை, பதாகை என த.வெ.க சார்ந்த எந்த அடையாளங்களும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என திட்டவட்டமாக மலேசியா காவல் துறை தெரிவித்துள்ளது. அரங்கத்துக்குள் வந்தபின் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனவும், 5 வயதுக்குட்ப குழந்தைகளுக்கு அரங்கத்தினுள் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியமான ஒரு கட்டுப்பாடுதான் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது சினிமா விழா என்பதால், விஜய் அரசியல் ரீதியான கருத்துகளை பேசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தனது பட நிகழ்ச்சிகளில் அரசியல் உள்நோக்கத்தோடு விஜய் சொல்லும் குட்டி கதைகளுக்குக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றம் தரக்கூடிய செய்திதான். அரசியல் கட்சியின் தலைவராகி உள்ள விஜயை, கடைசியாக ஒரு முறை ஹீரோவாக நேரில் காண கடல் கடந்து பயணத்திருக்கிறது, அவரின் ரசிகர் கூட்டம்.