இந்தியாவில் OriginOS 6 வெளியீட்டு கால அட்டவணை அறிவித்தது வைவோ

வைவோ நிறுவனம், அதன் புதிய OriginOS 6 இயங்கு தளத்தின் வெளியீட்டை நவம்பர் 2025 முதல் இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
Android 16 அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, வேகமான செயல்திறன், தனியுரிமை கட்டுப்பாடுகள், செயற்கை நுண்ணறிவு வால்பேப்பர்கள் மற்றும் ஆற்றல் மேலாண்மை வசதிகளை வழங்குகிறது.
முதலில் Vivo X100 தொடர் மொபைல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படும் எனவும், பின்னர் பிற மாடல்களுக்கும் விரிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.